நாவில் எச்சில் ஊறும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு...
நாவில் எச்சில் ஊறும் 2வகை எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு... கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் என்று சொல்பவர்கள் கூட எண்ணெய் கத்தரிக்காயை குழம்பை விட்டு வைக்க மாட்டார்கள். அப்படி வீட்டில் கத்தரிக்காய் இருந்தால் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பை இப்படி செஞ்சு பாருங்க. தேவையான பொருட்கள்.. * கத்திரிக்காய் – ½ கிலோ * நல்லெண்ணெய் – 9 டேபிள் ஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் * கடுகு – 1 டீஸ்பூன் * கடலை பருப்பு – 2 டீஸ்பூன் * வேர்க்கடலை – 3 டீஸ்பூன் (தோல் நீக்கியது) * வெள்ளை எள் – 3 டீஸ்பூன் * தனியா – 5 டீஸ்பூன் * தேங்காய் துருவல் – ½ மூடி * காய்ந்த மிளகாய் – 5-6 * சின்ன வெங்காயம் – 150 கிராம் * தக்காளி – 5 *பூண்டு – 15-20 பல் * மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன் * தனியா தூள் – 1 1/2 டீஸ்பூன் * மிளகாய் தூள் – 1 ½ டீஸ்பூன் * பெருங்காயம் – 1 டீஸ்பூன் * புளி – 75 கிராம் * வெல்லம் – 50 கிராம் * உப்பு – தேவையான அளவு * கறிவேப்பிலை – தேவையான அளவு செய்முறை 1. முதலில், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடாக்கவும், அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து காய விடவும். 2. எண்ணெய் வெந்தயம் சேர்த்து வறுபட்டவு